வெளியில் சென்று பொத்திக்கிட்டு இருக்கோணும் – சுமணரத்தன தேரரை எச்சரித்த நீதிமன்றம்!

மட்டக்களப்பு ஸ்ரீமங்களராம விகாரை விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தன தேரர் உட்பட மூவரை, 2 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவித்துள்ளதுடன், எதிர்வரும் நவம்பர் 27 திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதவான் உத்தரவிட்டார். மேலும், கரடியனாறு பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குமாறும் நீதிபதி அறிவித்துள்ளார். இன்று (புதன்கிழமை (30), மட்டக்களப்பு- பண்டாரவெளி பிரதேசத்தில் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளை தாக்கிய சம்பவம் தொடர்பாக ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில், மேலதிக நீதவான் கருப்பையா ஜீவராணி முன்னிலையில் அம்பிட்டிய சுமணரத்தன தேரர் உட்பட … Continue reading வெளியில் சென்று பொத்திக்கிட்டு இருக்கோணும் – சுமணரத்தன தேரரை எச்சரித்த நீதிமன்றம்!